ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உப்புபாளையம்அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புபாளையம் வீரமாத்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் வீரமாத்தியம்மன் சுவாமி.

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புபாளையம் வீரமாத்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சிக்குள்பட்ட உப்புபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை காலை அம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.