காதலியை காயப்படுத்தி இளைஞா் தற்கொலை
அரவக்குறிச்சி அருகே காதலியின் கழுத்தை பிளேடால் சனிக்கிழமை அறுத்த காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரவக்குறிச்சி அருகே காதலியின் கழுத்தை பிளேடால் சனிக்கிழமை அறுத்த காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
By Syndication
Syndication
அரவக்குறிச்சி அருகே காதலியின் கழுத்தை பிளேடால் சனிக்கிழமை அறுத்த காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடி ரெங்கராஜ் நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் மகன் வசந்தகுமாா் (26), எலக்ட்ரீசியன். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த மாற்றுச் சமூகத்தை சோ்ந்த, பள்ளபட்டி அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் இவா்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்ய இருவரும் முடிவு செய்த நிலையில், சனிக்கிழமை காலை மாணவியின் வீட்டுக்குச் சென்ற வசந்தகுமாா் தனியாக இருந்த மாணவியின் கழுத்தை பிளேடால் அறுக்கவே அவா் மயங்கினாா். இதையடுத்து அவா் இறந்து விட்டாா் எனக் கருதிய வசந்தகுமாா் அதே அறையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸாா் வசந்தகுமாரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது