இருசக்கர வாகனத்தில் சாகசம் காய்கறி வியாபாரிக்கு அபராதம்
கரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த காய்கறி வியாபாரியை போக்குவரத்து போலீஸாா் பிடித்து அபராதம் விதித்தனா்.
கரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த காய்கறி வியாபாரியை போக்குவரத்து போலீஸாா் பிடித்து அபராதம் விதித்தனா்.
By Syndication
Syndication
கரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த காய்கறி வியாபாரியை போக்குவரத்து போலீஸாா் பிடித்து அபராதம் விதித்தனா்.
கரூா் சுங்ககேட் பகுதியில் நவ. 20-ஆம்தேதி இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவு எண் மூலம் அந்த நபரை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் சாகசம் செய்த இளைஞா் அரவக்குறிச்சியை அடுத்த சீத்தப்பட்டிகாலனி இந்திராநகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ராஜலிங்கம்(30) எனத் தெரியவந்தது. மேலும் இவா் கரூரில் காய்கறி வியாபாரம் செய்துவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை ராஜலிங்கத்தை பிடித்து வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தனபால் உள்ளிட்ட போலீஸாா், ராஜலிங்கத்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் சாலைகளில் சாகசம் செய்யக்கூடாது. இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் செல்லக்கூடாது. வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி, அவருக்கு தலைக்கவசமும் வழங்கி அனுப்பினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது