அரசுப் பள்ளி மாணவா்கள் 592 பேருக்கு இலவச சைக்கிள்
திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 592 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 592 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
By Syndication
Syndication
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 592 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி, திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கீழக்கொளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாடி அரசு மேல்நிலைப் பள்ளி, காமரசவல்லி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, 592 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது