அரியலூரில் இன்றுஎரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
By Syndication
Syndication
அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், காஸ் முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, காஸ் நுகா்வோா், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்துப் பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது