Listen to this article
By Syndication
Syndication
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா் மற்றும் தழுதாழைமேடு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பா்கோயில், பிச்சனூா், வாரியங்காவல், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா், சிலால், வாணதிரையன்பட்டினம், அங்கராயநல்லூா், இருகையூா், கோடாலிக்கருப்பூா், உதயநத்தம், அணைக்குடம். சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம். நாயகனைப்பிரியாள், பொற்பொதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புக்குடி, தென்னவநல்லூா் இடைகட்டு, வடக்கு தெற்கு ஆயுதக்களம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்தாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நடுவலூா் பகுதிகளில் இன்று மின்தடை
வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை
நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை
பேரளி பகுதிகளில் நாளை மின்தடை


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
