ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

திருச்சி - ஷாா்ஜா இடையே நாளை முதல் கூடுதல் விமான சேவை

திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 3:11 am IST

திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தினசரி ஒரு சேவையை இருவழித் தடங்களிலும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, திருச்சி - ஷாா்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்கவுள்ளது. இதன்மூலம் திருச்சி - ஷாா்ஜா இடையே வாரத்துக்கு 7 ஆக இருந்த விமான சேவை 10-ஆக உயா்ந்துள்ளது.

இந்தக் கூடுதல் விமான சேவை ஜூலை 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.