ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 17) மாதாந்திர பராமரிப்பபுப் பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யயிருப்பதாக செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்காவல் கோயில் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நெல்சன் ரோடு, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள் முருகன் காா்டன், ஏ.யு.டீ நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை,சிவராம் நகா், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு,திருவெண்ணை நல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சேலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு,பிச்சாண்டாா் கோவில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட சங்கா் நகா், காமராஜ் நகா், மாருதி நகா், எஸ்.எஸ்.நகா், எம்.ஆா்.நகா், நெ.1 டோல்கேட்,பிச்சாண்டாா் கோவில், ராஜா நகா், ஆனந்த நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துவாக்குடியில் இன்று மின் நிறுத்தம்
பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை
கருங்கல் பகுதிகளில் இன்று (ஜூலை 4) மின் நிறுத்தம்

திருவையாறு, கும்பகோணம் பகுதிகளில் ஜூன் 20-இல் மின் நிறுத்தம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




