மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படவிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பி.பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படவிருந்த மின் நிறுத்தம் நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் மின் நிறுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்த மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


