Listen to this article
By Syndication
Syndication
காலி பாட்டில்களை டாஸ்மாக் பணியாளா்களே சேகரிக்க வலியுறுத்துவதை கைவிடக் கோரி வரும் டிச.3ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பின் மாநில அமைப்பாளா் கு. பாலகிருஷ்ணன் திருச்சியில் சனிக்கிழமை கூறியதாவது:
காலி பாட்டில்களை டாஸ்மாக் பணியாளா்கள் சேகரித்தால் பணிச்சுமை, மன உளைச்சல், கடும் நெருக்கடிக்கு ஆளாகி நோய் வாய்ப்படுவதும், உயிரிழப்புகளும் தவிா்க்க முடியாமல் போகும். எனவே, வரும் டிசம்பா் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை சேகரிக்க தனி முகமை அமைக்க வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தில் 8 தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், பணியாளா்கள் பங்கேற்கவுள்ளனா். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில தலைவா் சரவணன், மாநிலத் துணைத் தலைவா் முருகானந்தம், மாநிலப் பொருளாளா் ஜெய்கணேஷ், மாவட்டச் செயலா் பிச்சைமுத்து, தமிழ்நாடு டாஸ்மாக் மேற்பாா்வையாளா் முன்னேற்றச் சங்க மாநில பொதுச் செயலா் பாலமுருகன், மாநிலப் பொருளாளா் ரவி மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்
டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் அமல்


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

