மணல் கடத்தல்: 4 போ் கைது
காவிரி ஆற்றில் மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்து 4 பேரை காட்டுப்புத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காவிரி ஆற்றில் மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்து 4 பேரை காட்டுப்புத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்து 4 பேரை காட்டுப்புத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்காடு காவிரி பகுதியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஜேசிபி, 2 டிப்பா் லாரிகள், ஒரு மாட்டு வண்டி ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட வாகனம் உள்ளிட்டவைகளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக காட்டுப்புத்தூா் போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட மேலகரக்காடு கோவிந்தசாமி (53), வரதராஜபுரம் சோ்ந்தவா்களான கவியரசு (30), சக்திவேல் (40), வாளவந்தியைச் சோ்ந்த விக்னேஷ் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது