திருச்சி நகருக்குள் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்!
திருச்சி, மே 9: திருச்சி "மா'நகரின் நட்டநடுவில், தென்னூர் உழவர் சந்தை அருகே திங்கள்கிழமை ஏறத்தாழ 50 மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டன! யாருக்கும் தெரியாமல் இரவில் அல்ல, பட்டப்பகலில் மால








