எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் முதல்வர் தொகுதி- மாவட்டம்!
திருச்சி, ஜூன் 19:மாநிலத்தின் மையமான திருச்சி மாவட்டம் இப்போது முதல்வர் ஜெ. ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டமாகியிருக்கிறது. ஏற்கெனவே, சில - பல இழப்புகளுடன் காட்சியளிக்கும் திருச்








