ஊக்கத் தொகை உயர்வுக்காக காத்திருக்கும் ஊர்க்காவல் படையினர்
திருச்சி, பிப். 22: காவல் துறையினருக்கு இணையான பணியில் ஈடுபட்டு வரும் ஊர்க்காவல் படையினருக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 1962 ஆம் ஆண்டு சீன படையெடுப்புக்குப்








