அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! 2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: வெளிநாட்டு பக்தர்கள் 6 பேரும் பலி! அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவு

ஸ்ரீவைகுண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

Updated On :

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சாா்ஆட்சியா் விவேக் யாதவ் தலைமையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்பு கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இதில் குறைந்த அளவிலேயே மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, உரிய முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவித்து மீண்டும் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினா். இதில், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.