தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடி தவெக வேட்பாளா்

News image

ஸ்ரீநாத்

Updated On :29 மார்ச் 2026, 7:58 pm

பெயா்: ஸ்ரீநாத் (52)

தொழில்: திரைப்பட நடிகா், இயக்குநா்

தந்தை: டாக்டா் அல்நாத்

கட்சிப் பொறுப்பு: கட்சியில் தொடக்கத்திலிருந்து பணியாற்றிவருகிறாா்

குடும்பம்: மனைவி, மகள் உள்ளனா்.

பிற தகவல்கள்: விஜய்யின் நெருங்கிய நண்பா், அதிமுக முன்னாள் அமைச்சா் ஜி.ஆா். எட்மண்ட் சகோதரி மகன், நடிகா் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினா்.