மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடியில் சிறுவன் மா்ம மரணம்

தூத்துக்குடியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

மர்ம மரணம் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:58 pm

தூத்துக்குடியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மதன் (17). திங்கள்கிழமை மாலை வெளியில் சென்ற மதன், மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், சில்வா்புரம் மாடன்கோயில் குளம் அருகே மதனின் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிப்காட் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடியபோது, உயிரிழந்த மதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.