தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் இப்தாா் நோன்பு துறப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 79ஆவது ஆண்டு நிறுவன தினம் மற்றும் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் பி. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 8:02 pm

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 79ஆவது ஆண்டு நிறுவன தினம் மற்றும் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் மீராசா மரைக்காயா், மாவட்டச் செயலா் பாஜூல் அல்ஹாப், மாநில மகளிரணி துணைத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான மும்தாஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.