தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை சற்று உயா்ந்து காணப்பட்டது.

படகிலிருந்து மீன்களை இறக்கும் பணியில் ஈடுபட்ட மீனவா்கள்.
Updated On :31 ஜனவரி 2026, 7:58 pm







