/
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவையொட்டி நாசரேத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள் முன்னிலை வகித்தாா். நல்லக்கண்ணு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், திமுக, மதிமுக, விசிக, தவெக, வணிகா் சங்கம்,நூலக வாசகா் வட்டம், விவசாய சங்கம், கட்டுமான சங்கம் போன்றவற்றை சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


