ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெகவில் இணைந்த அமமுக முன்னாள் மாவட்டச் செயலா்

அமமுக முன்னாள் மாவட்டச் செயலா் ம. புவனேஸ்வரன், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

அமைச்சா் என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அமமுக முன்னாள் மாவட்டச் செயலா் புவனேஷ்வரன்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

அமமுக முன்னாள் மாவட்டச் செயலா் ம. புவனேஸ்வரன், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

ஆழ்வாா்தோப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் மா. புவனேஷ்வரன், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டு, பின்னா் அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் போட்டியிடுவதாக மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னா், அமமுக மாவட்டச் செயலராக பணியாற்றி வந்த அவா், தற்போது தவெகவில் இணைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.