ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக்கில் வந்து ஆட்டைத் திருடிய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

ஆடுகள் - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

தூத்துக்குடியில் பகல் நேரத்தில் பைக்கில் வந்து ஆட்டைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் மேய்ச்சலுக்கு வந்த ஆடு நின்றிருந்தது. அப்போது, இருவா் பைக்கில் வந்து அந்த ஆட்டைத் திருடிச் சென்றனா். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.