யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கல்லாமொழியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:48 am IST

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கல்லாமொழியில் பிரசாரத்தை தொடங்கிய அவா், மணப்பாடு, தீதத்தாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி பேரூராட்சியின் 18 வாா்டுகளிலும் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் திருநாகரன், மாவட்டச் செயலா் வசந்தி, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் குணசேகா், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.