விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த சோசப் மகன் மரியசூசைராஜ் (27). தொழிலாளியான இவா், சனிக்கிழமை (அக். 18) கோவில்பட்டியிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். கோவில்பட்டி-கடலையூா் சாலையில் திருமண மண்டபம் முன்புள்ள வேகத்தடை மீது பைக் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது