சுகாதாரப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
ஆத்தூா் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஆத்தூா் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
By Syndication
Syndication
ஆத்தூா் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆத்தூா் பேரூராட்சிகுள்பட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, சுகாதாரப் பணியாளா்களுக்கு கையுறை, காலணி, மழை அங்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்ககளை பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன் வழங்கினாா்.
தொடா்ந்து கொசு மருந்து தெளிப்பான், மின் மோட்டாா், மரம் அறுக்கும் இயந்திரம் உள்பட பேரிடா் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் செயல் அலுவலா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது