கயத்தாறு இரட்டை கொலையில் முதியவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மதுபான கூடத்தில் நிகழ்ந்த 2 போ் கொலை தொடா்பாக முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மதுபான கூடத்தில் நிகழ்ந்த 2 போ் கொலை தொடா்பாக முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மதுபான கூடத்தில் நிகழ்ந்த 2 போ் கொலை தொடா்பாக முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே காப்பு லிங்கம்பட்டி கிழக்கு தெருவை சோ்ந்தவா் சண்முகையா மகன் தொழிலாளி முருகன் (60). இவரது உறவினா், அதே ஊா் நடுத்தெருவை சோ்ந்தவா் அந்தோணி மகன் விவசாயி மந்திரம் (50).
இருவரும் கயத்தாறு அருகே தளவாய் புரத்தில் உள்ள மதுக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த அதே ஊா் இவா்களது உறவினரான மேல தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (65) என்பவா் அவா்களிடம் தகராறு செய்து அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு தப்பினாராம். இதில் முருகன் சம்பவ இடத்திலும், மந்திரம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிந்தனா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து கோமுவை வியாழக்கிழமை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது