அமுதுண்ணாக்குடி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய சேகர குருவானவா் டேவிட் ஞானையா.
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய சேகர குருவானவா் டேவிட் ஞானையா.
By Syndication
Syndication
சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாக்குடி, டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, சேகர குருவானவா் டேவிட் ஞானையா தலைமை வகித்து, கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆவின் தலைவா் ஒய்.எஸ். சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடைபெற்றன. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் செல்வராஜ் மதுரம், ஊா் பிரமுகா் செல்வ குரூஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பள்ளி தலைமையாசிரியா் ரோஸ்லின் அன்னலீலா வரவேற்றாா். உதவி ஆசிரியை சந்திரலேகா நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது