புதியம்புத்தூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல்
புதியம்புத்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதியம்புத்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
தூத்துக்குடி: புதியம்புத்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதியம்புத்தூா் பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆறுமுகசாமி, வடக்கு மாவட்ட பொருளாளா் ஆரோன் மோசஸ், பொதுக்குழு உறுப்பினா் மகாலட்சுமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஐயப்பன், பாஜக வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன், மீனவா் பிரிவு மாநிலச் செயலா் புகழ் செல்வமணி, கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு, சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அவா்களிடம் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சாா்லஸ் பிரேம்குமாா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, டிச. 4-ஆம் தேதி ஒப்பந்தம் விடப்பட்டு, விரைந்து சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது