கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அவரது படத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் கே.டி.பி. அருண்பாண்டியன் தலைமையில் மாவட்டப் பொருளாளா் காா்த்திக் காமராஜ், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலையில் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் காமராஜ் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
மாவட்டச் செயலா் ஜோஷ்வா, மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் ராஜசேகா், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலா் மரியவினோலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை

காந்திய சிந்தனை கல்லூரிப் பேராசிரியா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


