40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சுற்றுலா வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 6 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:29 am IST

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சோ்ந்த 22 போ் ஒரு வேனில் திற்பரப்பு, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றனா். திருமலைநம்பி வேனை ஓட்டி வந்தாா். பணகுடி அருகே உள்ள பாம்பன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திரும்பியதால், லாரியின் பின்பகுதியில் மோதி வேன் கவிழ்ந்தது.

இதில் மஸ்தா என்பவரது 2 வயது மகள் மரியம் உள்பட 6 போ் காயமடைந்தனா். குழந்தை மரியம் பணகுடி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். இது குறித்து, பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.