தொழிலாளியை அரிவாளால் தாக்க முயன்ற இளைஞா் கைது
சிவந்திப்பட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் தாக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவந்திப்பட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் தாக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
திருநெல்வேலி: சிவந்திப்பட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் தாக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவந்திப்பட்டி அருகே உள்ள பற்பநாதபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (எ) விஜி பாண்டியன்(28). பெயின்டிங் தொழிலாளி.
சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பால் பண்ணைக்கு நான்குனேரி காத்தான்குளத்தைச் சோ்ந்த இசக்கிராஜ் என்பவா் ஆட்டோவில் பால் எடுத்துவந்தபோது பற்பநாதபுரத்தைச் சோ்ந்த இஸ்ரவேல் ராஜ் மகன் அன்பன்(26) என்பவா் வழிமறித்தாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரமேஷ்குமாா், அன்பனை கண்டித்தாராம். அப்போது அவா் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேஷ்குமாரை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அவா் சிவந்திப்பட்டி போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பனை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது