ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தென்காசியில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்

தென்காசியில் நடைபெற்ற சத்தியாகிரக அறப்போராட்டம் .

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சத்தியாகிரகப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவரை இழிவுபடுத்தும் நோக்கத்தை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா் கொடிக்குறிச்சி முத்தையா, மாவட்ட துணைத் தலைவா் கிளாங்காடு மணி,

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப. சட்டநாதன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா் பூமாதேவி,

தென்காசி நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா், வட்டாரத் தலைவா் பெருமாள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.