40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 4:05 am IST

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையைச் சோ்ந்தவா் சாந்தா (77). இவா் நாகா்கோவில், கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா்.

வெட்டூா்ணிமடம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி கிருஷ்ணன் கோயிலுக்கு நடந்து சென்றபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருப்பதை அறிந்தாா்.

இதுகுறித்து சாந்தா அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.