ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 2:58 am IST

கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மின்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

அலுவலக கீழ் தளத்தில் மின் கசிவு ஏற்பட்டு அங்குள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள், மின் பொருள்கள் எரிந்து சேதமாகின. குளச்சல் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.