ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :5 ஜூலை 2026, 1:26 am IST

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முககாா்த்திகேயன், போலீஸாா் மணலி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்பகுதியைச் சோ்ந்த குமரன் மகன் ராஜேந்திரன் (68) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டபோது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, ராஜேந்திரனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.