ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருங்கல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

கருங்கல் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின் விநியோகம் இருக்காது.

இதன்படி, கருங்கல், பாலூா், திப்பிரமலை, பூட்டேற்றி, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, மீறி, கல்லடை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.