திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தமஜகவின் சமூகநல்லிணக்க இப்தாா் விருந்து

திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

News image

இப்தாா் விருந்தில் பேசுகிறாா் தமஜக மாநிலத் தலைவா் கே.எம்.சரீப்.

Updated On :16 மார்ச் 2026, 10:36 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்து வீரன், மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித் தொடா்பாளா் ஜமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.எம்.சரீப் சிறப்புரையாற்றினாா். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் அப்துல்காதா், மயோபதி நிறுவனா் ராமசாமி, தமஜக மாநிலப் பொருளாளா் சண்முக ராஜா, மாநில இளைஞரணிச் செயலா் சேக்பரீத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.