ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: விற்பனையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்களை வைத்திருந்ததாக மொத்த விற்பனையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அவற்றை பறிமுதல் செய்தனா்.

வி.கே. புரம் நகராட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:58 am IST

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்களை வைத்திருந்ததாக மொத்த விற்பனையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அவற்றை பறிமுதல் செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுக நைனாா், பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த அம்பாசமுத்திரத்திம் தனியாா் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.