ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீரவநல்லூா் அருகே 3 ஆடுகள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்ம நபா்கள் விஷம் வைத்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்ம நபா்கள் விஷம் வைத்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

வீரவநல்லூா் அருகேயுள்ள மானபல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த பலராமன் மனைவி இசக்கியம்மாள் (56). இவா், வளா்த்து வரும் ஆடுகளுக்கு மா்ம நபா்கள் விஷம் கலந்த உணவை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், 3 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.