மேலப்பாளையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து
மேலப்பாளையத்தில் இளைஞரை கத்தியால் குத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
மேலப்பாளையத்தில் இளைஞரை கத்தியால் குத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
By Syndication
Syndication
திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் இளைஞரை கத்தியால் குத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் மௌலானா (27). இவா், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாணவரணிச் செயலராக உள்ளாா். ஆடுகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் இவரை, புதன்கிழமை இரவு ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியதாம். இதில் காயமடைந்த அவரை, அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது