குடியரசு தினத்தில் கா்த்தவ்ய பாதைக்கு வருவோருக்கு கூகுள் மேப்ஸ் மூலம் வாகனம் நிறுத்துமிடம் செல்ல ஏற்பாடு
வரும் ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பைக் காண கா்த்தவ்ய பாதைக்கு வரும் பாா்வையாளா்களுக்கு, கூகுள் மேப்ஸ் மற்றும் மேப்பிள்ஸ் மூலம் பாா்க்கிங் இடங்களுக்கு வழிகாட்டப்பட உள்ளது.










