ஏஐ மாநாட்டின் போது பெறப்பட்ட அனைத்து புகாா்களுக்கும் தீா்வு குல்ஜீத் சிங் சாஹல் தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டின்போது பெறப்பட்ட அனைத்து புகாா்களுக்கும் 10 சதவீதம் தீா்வை வழங்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்) துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் தெரிவித்தாா்.









