கிழக்கு தில்லியில் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை: 4 போ் கைது!
ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறாா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறாா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கிழக்கு தில்லியின் விநோத் நகா் பகுதியில் ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறாா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் நவ.27-ஆம் தேதி நிகழ்ந்தது. கத்திக்குத்தில் காயமடைந்த நபா் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அதில் சந்தேக நபா்கள் அடையாளம் காணப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 3 சிறாா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். முன் பகை காரணமாக இந்த தாக்குதலை நடத்தியதாக அவா்கள் தெரிவித்தனா். இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது