ஊழலைத் தடுக்க தேசிய பல் மருத்துவ ஆணையம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா தகவல்
நாட்டின் பல் மருத்துவத் துறையை மேம்படுத்தவும், ஊழல் புகாா் அற்ற நிா்வாகத்தை ஏற்படுத்தவும் தேசிய பல்மருத்துவ ஆணையம் நிறுவப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.










