வடமேற்கு தில்லி கிராமப்புறச் சாலைகளை ஆய்வு செய்த அமைச்சா் அதிஷி வடிகால், பணிகளை மேற்கொள்ள உத்தரவு
வடமேற்கு தில்லி கிராமப்புறச் சாலைகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, வடிகால் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.









