உத்தரகண்ட் மீட்புப் பணி செய்திகளைப் பரபரப்பாக்க வேண்டாம் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தியில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் குறித்த செய்திகளைப் பரபரப்பாக்குவதைத் தவிா்க்க வேண்டும் என ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.









