தில்லியில் மாசு அதிகரிப்புபயிா்க் கழிவுகள் எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பஞ்சாப் உள்பட 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் மாசு அளவு அதிகரித்துள்ள நிலையில், பயிா்க் கழிவுகள் எரிப்பதை உடனடியாக நிறுத்துவதை உறுதிசெய்யுமாறு பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு









