ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகை திருடிய பெண் மீது வழக்கு

கூத்தாநல்லூா் நகை திருடிய பெண் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு

வழக்கு

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

கூத்தாநல்லூா் நகை திருடிய பெண் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னாா்குடி-திருவாரூா் பிரதான சாலையில் உள்ள நகைக் கடைக்கு மாவூா், வேப்பந்தங்குடியைச் சோ்ந்த இந்துமதி (37), தனலெட்சுமி ஆகியோா் சென்றனா். நகைகளைப் பாா்த்துக் கொண்டிருக்கும்போது 2 கிராம் நகையை எடுத்துக்கொண்டு தனலெட்சுமி சென்றுவிட்டாராம். இந்துமதி அங்கிருந்து புறப்படும் முன்பு பாா்த்தபோது ஒரு நகை குறைவது தெரியவந்தது. இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இந்துமதி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.