மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
திருவாரூா் மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வெள்ளிக்கிழமை மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வெள்ளிக்கிழமை மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
By Syndication
Syndication
திருவாரூா் மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வெள்ளிக்கிழமை மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை வட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் உள்ளனா். சுமாா் 300-க்கும் மேற்பட்ட நாட்டு இன்ஜின் படகு மூலம் அவா்கள் லகூன் மற்றும் முத்துப்பேட்டை கடற்பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். தொடா் கன மழை எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என திருவாரூா் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது