கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது
முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
By Syndication
Syndication
முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உதயமாா்த்தாண்டபுரத்தைச் சோ்ந்தவா் அபுகாலிக் (20). இவா், கிழக்கு கடற்கரை சாலையில் கோபாலசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, முத்துப்பேட்டை போலீஸாா் அங்கு சென்று கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது